தமிழகம் சுற்றுலா பயணி 2 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு..!! Feb 24, 2025 கன்னியாகுமாரி காந்தி மண்டபம் கடலோர காவல்படை கன்னியாகுமரி: காந்தி மண்டபம் அருகே பாறையில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்றபோது அலையில் சிக்கிய பயணி சடலமாக மீட்கப்பட்டார். 2 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பணிக்குப் பின் சுற்றுலா பயணியின் உடலை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸ் மீட்டது. The post சுற்றுலா பயணி 2 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு..!! appeared first on Dinakaran.
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பதை அதிகாரிகள் கண்காணிக்க தவறியது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!
தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்: ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் பரிந்துரை
கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏமாற்றம் தேவையில்லை: தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில்