தமிழகம் நாளை தேமுதிக தொண்டர்களை சந்திக்கிறார் விஜயகாந்த்..!! Aug 24, 2023 விஜயகாந்த் DMUD சென்னை வறுமை ஒழிப்பு தினம் கோயம்புத்தூர், சென்னை சென்னை: தனது பிறந்தநாளான வறுமை ஒழிப்பு தினத்தை ஒட்டி நாளை தேமுதிக தொண்டர்களை விஜயகாந்த் சந்திக்கிறார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களை நாளை விஜயகாந்த் சந்திக்கிறார். The post நாளை தேமுதிக தொண்டர்களை சந்திக்கிறார் விஜயகாந்த்..!! appeared first on Dinakaran.
ஆர்.டி.இ சட்டத்தின் கீழ் 25% ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டுக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன்?.. ஐகோர்ட் கேள்வி
தங்க நகை அடமானம் தொடர்பான விதிமுறைகள் சாமானியர்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு
ஆர்.டி.இ சட்டத்தின் கீழ் 25% ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டுக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன்..? ஐகோர்ட்
கிழக்கு கடற்கரை சாலையில் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு!!
தமிழகத்தில் 5.52 லட்சம் நீர் வாழ் பறவைகள்; 2.32 லட்சம் நிலத்தில் வாழும் பறவைகள்: கணக்கெடுப்பில் சுவாரஸ்ய தகவல்!