The post டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயரை மீண்டும் பறிந்துறைத்தது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.
டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயரை மீண்டும் பறிந்துறைத்தது தமிழ்நாடு அரசு

- TD
- N.N. GP கள் RC
- தமிழ்நாடு அரசு
- டிஜிபி சாயலேந்திரபாபு
- சென்னை
- டிஜிபி சாயலேந்திரபாபு
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்
- D. N.N. GP கள் RC
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயரை தமிழ்நாடு அரசு மீண்டும் பறிந்துறை செய்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபுவை நியமிப்பது தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கங்களுடன் மீண்டும் கோப்புகளை ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியது.