தமிழகம் திருவாரூரில் தபால் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் ஆவணங்கள் எரிந்து சேதம்!! Oct 19, 2023 திருவாரூர் வடபாதிமங்கலம் திருவாரூர் திருவாரூர்: திருவாரூர் வடபாதிமங்கலம் தபால் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தது. மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் தபால் நிலையத்தில் இருந்த ஆவணங்கள், மடிக்கணினி உள்ளிட்டவை தீக்கிரையாகின. The post திருவாரூரில் தபால் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் ஆவணங்கள் எரிந்து சேதம்!! appeared first on Dinakaran.
விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்கள்; குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் முடிகிறது
SSA திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்டும் : பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
நான் முதல்வன் திட்டம் தொடங்கிய 3 ஆண்டுகளில் இதுவரை 41 லட்சம் மாணவர்கள் பயன் : தமிழ்நாடு அரசு பெருமிதம்
அதிமுக மாஜி அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வங்கி லாக்கர்களில் தங்கம் பதுக்கல் பினாமி பெயர்களில் சொத்துகள்?: 52 பத்திரப்பதிவு ஆபீசில் சோதனை நடத்த திட்டம்
திருவொற்றியூரில் சூரை மீன்பிடி துறைமுகம்; 28ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்கிறார்: அமைச்சர்கள் இன்று ஆய்வு
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பதை அதிகாரிகள் கண்காணிக்க தவறியது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!
தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்: ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் பரிந்துரை