×

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சமுதாய நலக்கூட கட்டட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சமுதாய நலக்கூட கட்டட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொழுமம் கிராமத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

The post திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சமுதாய நலக்கூட கட்டட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Tirupur district ,Tirupur ,Columum ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி பகுதியில் சாரல் மழையுடன் பனி மூட்டம்: குளிரால் மக்கள் அவதி