தமிழகம் திருப்பூரில் புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை..!! Nov 09, 2023 திருப்பூர் அமைச்சர் சமிநாதன் கொடியசாய்து திருப்பூர்: திருப்பூரில் புதிய வழித்தடங்களில் நகர பேருந்து சேவையை அமைச்சர் சாமிநாதன் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கழுவேரிப்பாளையம். ஆதிதிராவிடர் குடியிருப்பு வரை பேருந்து சேவை துவங்கப்பட்டது. The post திருப்பூரில் புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை..!! appeared first on Dinakaran.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்: திருப்பூர் எம்பி ஆதங்கம்
தமிழ் நாட்டை சேர்ந்த 12 வீரர் – வீராங்கனைகளுக்கு ரூ.32 லட்சம் காசோலை : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்