×

திருப்பூரில் 5 நைஜீரியர்கள் கைது..!!

திருப்பூர்: திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்து, நைஜீரியாவுக்கு பனியன் ஏற்றுமதி செய்து வந்ததும் அம்பலமானது.

The post திருப்பூரில் 5 நைஜீரியர்கள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Nigerians ,Tiruppur ,Nigeria ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்