The post திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அபிஷேகம் செய்யப்பட்ட பால் வீணாக்கப்படாமல் பக்தர்களுக்கு தரப்பட்டது..!! appeared first on Dinakaran.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அபிஷேகம் செய்யப்பட்ட பால் வீணாக்கப்படாமல் பக்தர்களுக்கு தரப்பட்டது..!!

- திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
- மதுரை
- திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
- திருப்பரங்குன்றம்
- முருகன் கோயில்
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் முதல்முறையாக அபிஷேகம் செய்யப்பட்ட பால் வீணாக்கப்படாமல் பக்தர்களுக்கு தரப்பட்டது. பல்லாயிரக்கணக்கான லிட்டர் பால், குழாய் மூலம் பிடிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.