×

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை..!!

தூத்துக்குடி: திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வரும் ஜூலை 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கே.இளம்பகவத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

The post திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை..!! appeared first on Dinakaran.

Tags : Tiruchendur Kodamuzhukku festival ,Thoothukudi ,District ,Collector ,K. Ilambhagavat ,Thoothukudi district ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்