×

திருவொற்றியூர் பள்ளி வாயுக்கசிவு விவகாரம்; மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வு நிறைவு!

சென்னை: திருவொற்றியூர் பள்ளி வாயுக்கசிவு விவகாரம் தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வு நிறைவு பெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற காற்று தர ஆய்வு முடிவு குறித்து அறிக்கையை தயார் செய்கிறது மாசுக் கட்டுபாட்டு வாரியம். பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் திங்கட்கிழமை பள்ளி திறக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post திருவொற்றியூர் பள்ளி வாயுக்கசிவு விவகாரம்; மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வு நிறைவு! appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Pollution Control Board ,Chennai ,Thiruvotiyur ,Dinakaran ,
× RELATED நெல்லை அருகே மருத்துவ கழிவுகள்...