முக்கிய நிகழ்வுகள் :
சித்ரா பெளர்ணமி
11.05.2025 (ஞாயிறு) இரவு 08.47 முதல்
12.05.2025 (திங்கள்) இரவு 10.43 வரை
வாகன நிறுத்துமிட வசதிகள் :
*20 தற்காலிக பேருந்து நிலையங்கள் (Active -9, Spare -11)
*2605 பேருந்துகள் நிறுத்தம் செய்யலாம்
*73 கார் நிறுத்துமிடங்கள் (Free -57, Paid-16) (Corporation -20, Rural -53)
*12,360 கார்கள் நிறுத்தம் செய்யலாம்
*சின்னகடைத் தெருவில் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக இரு சக்கர வாகன நிறுத்துமிடம்
*அனைத்து தற்காலிக பேருந்து/ கார் நிலையங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பறைகள், விளக்குகள், மேற்கூரைகள், PAS, காவல் மையம் உள்ளிட்ட வசதிகள்
போக்குவரத்து வசதிகள் :
*4533 சிறப்பு பேருந்துகள் 9342 நடைகள் இயக்கப்பட உள்ளது.
*கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் கிரிவலப் பாதை இடையே 165 Shuttle Services (40 Mini buses (Rs.10/- Fare) & 125 School Buses (Free)) இயக்கப்பட உள்ளது.
*தற்போது 27 ரயில்கள் இயக்கம் செய்யப்படும் நிலையில், கூடுதலாக 8 சிறப்பு ரயில்கள் இயக்கவும் அனுமதி கோரப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.
*இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கவும் அனுமதி கோரப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.
*ஆட்டோ கட்டணம் முறைப்படுத்த ஆட்டோ ஒட்டுநர்களுடன் 06.05.2025 அன்று கூட்டம் நடத்தப்பட உள்ளது.
*Shuttle Services பேருந்துகள் இயக்க தனியார்/ பள்ளி பேருந்து உரிமையாளர்களுடன் 06.05.2025 அன்று 06.05.2025 அன்று கூட்டம் நடத்தப்பட உள்ளது.
*திருவண்ணாமலை நகரத்தில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள 2160 ஆட்டோக்களுக்கு QR Code ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.
மருத்துவ வசதிகள் :
*திருக்கோயில் வளாகத்திற்குள் இதய நோய், மயக்கவியல் மற்றும் பொது மருத்துவருடன் கூடிய 3 மருத்துவ குழுக்கள்
*56 நிலையான மருத்துவ குழுக்கள்
*2 Filed Hospitals with Basic Medical Facilities and Beds
*30 எண்ணிக்கையில் 108 அவசர ஊர்தி வாகனங்கள்
*15 எண்ணிக்கையில் PTA வகை அவசர ஊர்தி வாகனங்கள்
*5 FR Bike Ambulance
*3 JUMP Kit – Inside Temple
பாதுகாப்பு ஏற்பாடுகள் :
*பாதுகாப்பு பணியில் 5,197 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
*15 தீயணைப்பு வாகனங்கள்
*200 தீயணைப்பு வீரர்கள்
*7 Vulnerable Points-ல் 50 வனத்துறை வீரர்கள்
*கண்காணிப்பு கேமராக்கள் – 659 (Permanent – 259 + Temporary -400)
திருக்கோவில் வளாகம் – 315 (Permanent – 165 + Temporary -150)
கிரிவலப் பாதை -344 (Permanent – 94 + Temporary -250)
*53 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் (Watch Tower) (Near Temple 14,
Girivala Path -19, Temporary Bus Stands – 20)
*32 இடங்களில் “May I Help You Booths”.
*15 Executive Magistrate நியமனம் செய்யப்பட உள்ளனர்.
*திருக்கோயில் வளாகத்திற்குள் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் அனைத்து துறை பணியாளர்கள் ஒருங்கிணைப்பு அறை
*Collectorate, RTO அலுவலகங்களில் 2 கட்டுப்பாட்டு அறைகள்
*PAS அமைப்பு – 339
o திருக்கோயில் வளாகம் – 13
o கிரிவலப்பாதை -326
*135 காவலர்கள் தங்குமிடங்கள் (Corporation-68, Rural – 67)
பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கான அடிப்படை வசதிகள் :
*குடிநீர் வசதி இடங்கள் 224 (RO-131, Without RO -93)
திருக்கோவில் வளாகம் – 133 (RO-114, Without RO -19)
கிரிவலப் பாதை உட்பட இதர இடங்கள் – 91 (RO -17, Without RO-74)
*Syntex Tank – 72 (Inside Temple -5, Other Premises -67)
*OHT-4 (Inside Temple -2, Other Premises -2)
*GLR-2 (Other Premises -2)
*Borewell 27 (Other Premises – 27)
*93 இடங்களில் 711 Toilet & 203 Urinals.
திருக்கோவில் வளாகம் 11 இடங்களில் 62 Toilet & 29 Urinals
கிரிவலப்பாதை உட்பட இதர இடங்கள் 82 இடங்களில் 649 Toilet & 174 Urinals
*திருக்கோயில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள குடிநீர் இணைப்புகள், கழிவறைகள் அனைத்திற்கும் நிரந்தர நீர் ஆதாரங்களுடன் பைப்பலைன் மூலமாக இணைக்கப்பட்டு தடையற்ற நீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*குப்பை தொட்டிகள் – 380 (Permanent -225, Temp – 155)
திருக்கோவில் வளாகம் – 73 (Permanent -43, Temp – 30)
கிரிவலப் பாதை உட்பட இதர இடங்கள் – 307 (Permanent -182, Temp 125)
*37 High Mass Light & 3440 Street Lights
*திருக்கோயில் வளாகம் மற்றும் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு குடிநீர், மோர், உதவி புரிய 300 தன்னார்வலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.
*திருக்கோயில் Q Line கிருஷ்ணா லாட்ஜ் சந்திப்பு முதல் நிழற்பந்தல்
*முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை
*2.25 லட்சம் பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், லட்டுகள், மோர் அளித்தல்
பணியாளர்கள் நியமனம் :
*86 குழுக்கள் -3 Shifts
*373 பணியாளர்கள்
*1330 தூய்மை பணியாளர்கள்.
இதர வசதிகள் :
*90 வாக்கி டாக்கிகள்
*கிரிவலப் பாதை மற்றும் இணைப்பு சாலைகளில் வழிகாட்டுதல் பலகைகள்
*சித்ரா பௌர்ணமி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை 61601 தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
*விழா நாட்களில் திருக்கோயில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் தடையற்ற மின் வசதி
*அன்னதானம் செய்ய இணையவழியில் 25.04.2025 முதல் 07.05.2025 வரை விண்ணப்பிக்க அனுமதி
*05.05.2025 வரை 113 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது
*14 கண்காணிப்பு குழுக்கள் 22 அலுவலர்கள் 160 பிரத்தியோக உடையுடன் தன்னார்வலர்கள்
*மாடவீதி காந்திசிலை சந்திப்பு முதல் ராஜகோபுரம் வரை GSP மற்றும் DLC அமைக்கும் பணி மற்றும் கல்வெர்ட் கட்டும் பணி ஆகியன 07.05.2025-க்குள் முடிக்கப்பட்டு, பக்தர்கள் சிரமமின்றி நடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*5025 (State HW-2500, NHAI -1495, NH 1030) Flexible Delinator அமைக்கும்
The post திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள் குறித்த முழு விவரங்கள் வெளியீடு!! appeared first on Dinakaran.