தமிழகம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்.28ம் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!! Oct 26, 2023 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திருவண்ணாமலை அண்ணாமலை கோவில் திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்டோபர் 28ல் மாலை 3-6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 28ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்.28ம் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!! appeared first on Dinakaran.
கிழக்கு கடற்கரை சாலையில் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு!!
தமிழகத்தில் 5.52 லட்சம் நீர் வாழ் பறவைகள்; 2.32 லட்சம் நிலத்தில் வாழும் பறவைகள்: கணக்கெடுப்பில் சுவாரஸ்ய தகவல்!
தமிழகத்தின் குட்டி ஜப்பான் சிவகாசியில் பள்ளி, கல்லூரி நோட்டுகள் தயாரிப்பு படு ஸ்பீடு: 10 சதவீதம் விலை குறைய வாய்ப்பு
கீழடி அறிக்கையை திருப்பியனுப்பிய மத்திய அரசு.. கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
துணை வேந்தர் நியமன விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற தடைக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல தமிழக அரசு முடிவு