×

தென்காசி முதியோர் இல்ல உணவு ஒவ்வாமையால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

தென்காசி: ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயரிழந்தார். உணவு ஒவ்வாமையால் ஏற்கெனவே 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் (70) என்பவர் உயிரிழந்தார்.

The post தென்காசி முதியோர் இல்ல உணவு ஒவ்வாமையால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Selvaraj ,Nella State Hospital ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்