அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. மொத்தம் 4 பகுதிகள் உள்ளதாகவும், தற்போது ஒரே ஒரு பகுதி மட்டும் வெளியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி என பிரச்னைகள் வெடித்து கட்சியினர் மிகுந்த சோர்வாக உள்ளனர். இந்த நிலையில் குமரி மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவரின் ஆபாச வீடியோ வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ அதிமுக தலைமையின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.
The post வாலிபருடன் ஓரின சேர்க்கை குமரி அதிமுக நிர்வாகியின் ஆபாச வீடியோ வைரல் appeared first on Dinakaran.