The post விளம்பரத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும் டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும்: நீதிபதி கருத்து appeared first on Dinakaran.
விளம்பரத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும் டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும்: நீதிபதி கருத்து

சென்னை: விளம்பரத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும் டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். டிடிஎஃப் வாசனுக்கு சிறையிலேயே உரிய சிகிச்சை அளிக்க நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.