தமிழகம் டி.டி.எஃப். வாசனுக்கு நவ.9 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு!! Oct 30, 2023 TDF வாசன் சென்னை காஞ்சிபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் TDF நீதிமன்றம் தின மலர் Ad சென்னை: டி.டி.எஃப். வாசனுக்கு நவம்பர் 9 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 3 முறை ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில் 4-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. The post டி.டி.எஃப். வாசனுக்கு நவ.9 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு!! appeared first on Dinakaran.
பண்டிகைகளை ஜொலிக்க வைக்கும் சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா: உற்பத்தியாளர்கள்; தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
கூட்ட நெரிசல் எதிரொலி: தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் செல்லும் ரயில்களின் சேவை நீட்டிப்பு
அருமனையில் பரபரப்பு; நெடுங்குளத்தின் கரையோரத்தில் மண் சரியும் அபாயம்: குடியிருப்பு வாசிகள் வெளியேற அறிவுறுத்தல்
சிறிய தயாரிப்பு நிறுவனங்கள் மீண்டும் செயல்படுவதால் நோட்டு புத்தகங்கள் விலை ரூ.8 முதல் ரூ.20 வரை குறைந்தது: பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி
பூதப்பாண்டி அருகே தோட்டத்தில் புகுந்து வாழைகள் சேதம்; இரவில் வெடி வெடித்தும், சைரன் ஒலித்தும் யானை கூட்டத்தை விரட்டிய வனத்துறையினர்: விவசாயிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு 5 மாதத்திற்குள் முடித்து வைக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது: செல்வப்பெருந்தகை வரவேற்பு