டாஸ்மாக் கடைகளை திடீரென மூடிவிட முடியாது; படிப்படியாகதான் செய்ய வேண்டும்: அமைச்சர் முத்துசாமி

சென்னை: டாஸ்மாக் கடைகளை திடீரென மூடிவிட முடியாது; படிப்படியாகதான் செய்ய வேண்டும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டும் என்ற எண்ணமோ, விருப்பமோ எங்களுக்கு இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

The post டாஸ்மாக் கடைகளை திடீரென மூடிவிட முடியாது; படிப்படியாகதான் செய்ய வேண்டும்: அமைச்சர் முத்துசாமி appeared first on Dinakaran.

Related Stories: