The post தஞ்சை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருவர் பலி! appeared first on Dinakaran.
தஞ்சை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருவர் பலி!

தஞ்சை: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருவர் பலியாகினர். விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மதியழகன், முனியாண்டி உயிரிழந்த நிலையில் சுப்பிரமணி என்பவர் காயமடைந்தார்.