அதே நேரத்தில் அதிமுகவுக்கு 3% வாக்குகள் குறைந்ததாக கூறும் கருத்து கணிப்பு, பாஜகவுக்கு 3% அதிகரித்ததாக கூறுகிறது. அதாவது அதிமுக 23%ல் இருந்து 20%ஆகவும் பாஜக 18%ல் இருந்து 21% ஆகவும் உயரும் என கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடே, சி -வோட்டர் இணைந்து கடந்த ஜனவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை அனைத்து மக்களவை தொகுதிகளிலும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 123 பேரிடம் கருத்துக்களை பெற்று புதிய நேர்காணல்கள் நீண்ட நேரம் கண்காணிப்புகள் அடிப்படையில் இந்த கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வாக்கு சதவீதம் 47%ல் இருந்து 52% ஆக அதிகரிப்பு : கருத்து கணிப்பில் தகவல்!! appeared first on Dinakaran.