The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு: வானிலை மையம் தகவல்

- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாளையங்கோட்டை
- சென்னை
- பாளையங்கோட்டை
- வானிலை ஆய்வு நிலையம்
- கரூர் பரம்தீல்
- பாலையன்கோட்டை
- வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.கரூர் பரமத்தியில் 101.3 டிகிரி, மதுரை விமானநிலையத்தில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.