தமிழ்நாட்டில் மதுரையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

மதுரை: தமிழ்நாட்டில் மதுரையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். மதுரை நகரம் 105, நாகை 102, திருச்சி 101, கரூர் பரமத்தி 101, புதுச்சேரி 101, அதிராமபட்டினம் 100, காரைக்கால் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

The post தமிழ்நாட்டில் மதுரையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: