The post தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக இன்றும் ஐடி ரெய்டு!! appeared first on Dinakaran.
தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக இன்றும் ஐடி ரெய்டு!!

சென்னை :தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் சோதனை நடக்கிறது.