×

தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை: பொது சுகாதாரத்துறை விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை என பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. ’10-15 பேருக்கு கொரோனா பரவல் தினமும் ஏற்படுகிறது; வீரியம் இல்லாத கொரோனா தான். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படக் கூட தேவையில்லா நிலையில் தான் பரவல் உள்ளது’ எனவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை: பொது சுகாதாரத்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Public Health Department ,Chennai ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை