சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.