தமிழகம் முழுவதும் விதிகளை மீறிய 102 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்: வட்டார போக்குவரத்துத் துறை தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் விதிகளை மீறிய 102 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வட்டார போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது. விதிகளை மீறிய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.27.67 லட்சம் அபராதம் விதித்து ரூ.15.41 லட்சம் வசூலிக்கப்பட்டது. 1,545 பேருந்துகள் விதிகளை மீறியது கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகம் முழுவதும் விதிகளை மீறிய 102 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்: வட்டார போக்குவரத்துத் துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: