தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 9 செ.மீ மழை பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தியாக துருக்கத்தில் 7 செ.மீ, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 9 செ.மீ மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: