×

தமிழகம், புதுச்சேரியில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 29ம் தேதி வரை 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

The post தமிழகம், புதுச்சேரியில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu, Puducherry ,Chennai ,Tamilnadu, ,Puducherry ,Meteorological Department ,Tamil Nadu, ,
× RELATED மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு...