சென்னை: தாம்பரத்தில் இருந்து விழுப்புரத்திற்கு இன்று காலை 9.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று பிற்பகல் 1.40க்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
The post தாம்பரம் – விழுப்புரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் இன்று ரத்து!! appeared first on Dinakaran.
