உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பின் மூலம் ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர்வதில் சிக்கல் இல்லை

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பின் மூலம் ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர்வதில் சிக்கல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பிரிக்கப்பட்டிருந்தது. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த மக்களவை செயலக உத்தரவு திரும்பப் பெறப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பின் மூலம் ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர்வதில் சிக்கல் இல்லை appeared first on Dinakaran.

Related Stories: