என்று மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளி தலைமையாசிரியர்களும் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விபரங்களை தெரிவித்து மாணவன் விருப்பம் தெரிவிக்கும் பாடப்பிரிவில் சேர்க்க விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விபரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற விபரங்களை முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மாவட்ட கல்வித்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
The post துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு appeared first on Dinakaran.