×

சென்னை ரயில்வே கோட்டத்தில் புறநகர் மின்சார ரயில்கள் 12 பெட்டிகளுடன் இயங்கும்..!!

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் 9 பெட்டிகளுடன் இயங்கிய மின்சார ரயில்கள் இனி 12 பெட்டிகளுடன் இயக்கப்படும். புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளுடன் கூடிய ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது.

The post சென்னை ரயில்வே கோட்டத்தில் புறநகர் மின்சார ரயில்கள் 12 பெட்டிகளுடன் இயங்கும்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Railway Fort ,Chennai ,Chennai Railway Station ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்