மாணவிக்கு ஆபாச படம் காண்பித்த ஆசிரியர் கைது..!!

உளுந்தூர்பேட்டை: ஒலையனூரில் 3ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச படம் காண்பித்த ஆசிரியர் துரையரசன் (52) போக்சோவில் கைது செய்யப்பட்டார். புகாரை அடுத்து இடைநிலை ஆசிரியர் துரையரசனை போக்சோவில் கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாணவிக்கு ஆபாச படம் காண்பித்த ஆசிரியர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: