தமிழகம் வைகை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியின் போது கண்டெடுக்கப்பட்ட சிலை! Feb 17, 2025 வைகை ஆறு Thiruppuvanam சிவகங்கை மாவட்டம் தின மலர் Ad சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் வைகை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியின் போது சிலை கண்டெடுக்கப்பட்டது. 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலையாக இருக்கலாம் என தகவல். வருவாய்த்துறை அதிகாரிகள் சிலையை பார்வையிட்டுச் சென்றுள்ளனர். The post வைகை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியின் போது கண்டெடுக்கப்பட்ட சிலை! appeared first on Dinakaran.
தமாகா கட்சிக்காக பெறப்பட்ட நன்கொடை விவர அறிக்கையை ஏற்க கோரி ஜி.கே.வாசன் வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
ரிசர்வ் வங்கி கொண்டு வரும் கட்டுப்பாடுகள் மாநில கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது: அமைச்சர் பெரியகருப்பன்
‘யானை பசிக்கு சோளப் பொரி’ ஒன்றிய அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான ஆதார விலை போதுமானதல்ல: டெல்டா விவசாய சங்க தலைவர்கள் கண்டனம்
10 அரசு சேவைகளை எளிதாக்கும் “எளிமை ஆளுமை” திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
சுற்றுச்சுவர் அமைக்க பள்ளம் தோண்டியபோது முதல் உலகப்போரில் பயன்படுத்திய சக்திவாய்ந்த வெடிகுண்டு சிக்கியது: வெடிக்கவைத்து அழித்தனர்
நுங்கம்பாக்கத்தில் தனியார் பாரில் தகராறு; அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார் உட்பட 6 பேர் கைது: ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதால் போலீஸ் நடவடிக்கை
இராணிப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினருக்கான மறுகுடியமர்வு குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
தீவுத்திடலில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கு பூர்வாங்கப்பணியை துவக்கி வைத்தார் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்