ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயிலுக்குச் செல்ல 6 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயிலுக்குச் செல்ல 6 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆக.12 முதல் 17ஆம் தேதி வரை பக்தர்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயிலுக்குச் செல்ல 6 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: