The post ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டவருக்கு அடி உதை appeared first on Dinakaran.
ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டவருக்கு அடி உதை

- ஸ்ரீவில்லிபுத்தூர்
- சட்டமன்ற உறுப்பினர்
- மனராஜ்
- கிராமம்
- விருதுநகர்
- ஒப்பந்தம்
- அம்மையப்பர்
- கங்ககுலம் கிராம சபா
- கிராம சபை
- தின மலர்
விருதுநகர்: கங்காகுளம் கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயி அம்மையப்பர் என்பவர் மீது ஊராட்சி செயலர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் தாக்கியதில் காயம் அடைந்த அம்மையப்பர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.