இலங்கை கடற்படையால் கைது செய்யபட்ட 27 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யபட்ட 27 மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரத்தில் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

The post இலங்கை கடற்படையால் கைது செய்யபட்ட 27 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: