இலங்கை அணியின் லகிரு குமாரா 3. மேத்யூஸ், ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் 43, பேர்ஸ்டோவ் 30, டேவிட் மாலன் 28 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக நிசாங்கா 77 மற்றும் சமரவிக்ரமா 55 ரன்கள் எடுத்தனர். இந்த உலகக் கோப்பைத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணிக்கு கிடைக்கும் 2-வது வெற்றி இதுவாகும்.
The post உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி! appeared first on Dinakaran.