சென்னை: சென்னையில் குதிரைகளுக்கான சிறப்பு முகாம் தொடங்கியது. குதிரைகளை பரிசோதித்து கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவுள்ளனர். குதிரைகளை அடையாளப்படுத்த எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post சென்னையில் குதிரைகளுக்கான சிறப்பு முகாம் தொடங்கியது appeared first on Dinakaran.