மீண்டும் அதே அதிவிரைவு ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் ஒரு மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் 6ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்றடைகிறது. அதேபோல, ரயில் எண் 06043 கோவை ரயில் நிலையத்தில் இருந்து நாளை இரவு 11:30 மணி புறப்படுகிறது. ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக அந்த ரயில் 5ம் தேதி காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து அடைகிறது. மீண்டும் அதே அதிவிரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு 8.25 மணிக்கு கோவை சென்றடைகிறது. இந்த ரயில்க்கான முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
The post பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க கன்னியாகுமரி, கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.