The post நான் உண்மையை தான் பேசுவேன், ஓட்டுக்காக நிற்காமல் நாட்டுக்காக நிற்கிறேன்: சீமான் பேட்டி appeared first on Dinakaran.
நான் உண்மையை தான் பேசுவேன், ஓட்டுக்காக நிற்காமல் நாட்டுக்காக நிற்கிறேன்: சீமான் பேட்டி

ஈரோடு: வாக்குகளுக்காக நாம் தமிழர் கட்சி ஒருபோதும் பேசாது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்து வருகிறார். நான் உண்மையை தான் பேசுவேன், ஓட்டுக்காக நிற்காமல் நாட்டுக்காக நிற்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.