- மோடி அரசு
- லோக்
- சபை துணை சபாநாயகர்
- கார்கே
- தில்லி
- காங்கிரஸ்
- மல்லிகார்ஜுன் கார்கே
- மக்களவை
- துணை பேச்சாளர்
- சபாநாயகர்
டெல்லி : மக்களவை துணை சபாநாயகர் தேர்தலை மோடி அரசு நடத்தாமல் இருப்பது சட்டவிரோதம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். துணை சபாநாயகர் பதவியை நிரப்பாமல் இருப்பது ஜனநாயக விரோதச் செயல் என்றும் ஜனநாயகம், ஜனநாயகம் என்று பேசும் பிரதமர் மோடிக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்றும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
The post மக்களவை துணை சபாநாயகர் தேர்தலை மோடி அரசு நடத்தாமல் இருப்பது சட்டவிரோதம் : கார்கே appeared first on Dinakaran.
