பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இளையராஜா ஆஜரானார். மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் 2010-ல் தொடர்ந்த வழக்கில் சாட்சியம் அளிக்க இளையராஜா ஆஜர் ஆகியுள்ளார்.

The post பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: