கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கோவை மாநகராட்சிக்கு முதல் பரிசு அறிவித்துள்ளனர். ஒன்றிய அமைச்சகத்தின் நகர்புற வளர்ச்சி துறை மாதிரி சாலை மறுசீரமைப்புக்காக முதலிடம் பிடித்தது. ஆர்.எஸ்.புரம் மாதிரி சாலை அமைத்தல், குளக்கரையை பூரணமைத்து மேம்படுத்துதல் பணிக்காக முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
The post ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கோவை மாநகராட்சிக்கு முதல் பரிசு appeared first on Dinakaran.