பாஜக ஆட்சிக்கால பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் பாதயாத்திரை செல்கிறார் அண்ணாமலை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: பாஜக ஆட்சிக்கால பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் பாதயாத்திரை செல்கிறார் அண்ணாமலை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஒன்றிரண்டு சதவிகிதம் வாக்கு வைத்துள்ள பாஜகவுடன் திமுகவை ஒப்பிட வேண்டாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திமுக மாபெரும் பேரியக்கம், தகரத்தை தங்கத்துடன் ஒப்பிட வேண்டாம் என சென்னையில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார்.

The post பாஜக ஆட்சிக்கால பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் பாதயாத்திரை செல்கிறார் அண்ணாமலை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: