உலகம் சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது பிஏபி May 04, 2025 PAP பணித்திட்டம் சிங்கப்பூர் அமோகா பிஏபி கட்சி சிங்கப்பூர் பொதுத் தேர்தல் வாங் தின மலர் சிங்கப்பூர்: சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் பிஏபி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. மொத்தமுள்ள 97 தொகுதிகளில் 87 இடங்களை வென்று பிரதமர் வாங் ஆட்சியை தக்கவைத்தார் The post சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது பிஏபி appeared first on Dinakaran.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் கனிமொழி தலைமையிலான குழு ரஷ்ய பயணத்தை நிறைவு செய்தது: ஸ்லோவேனியாவுக்கு புறப்பட்டது
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் பதவியில் நீடிப்பார்: அமைச்சரவை கூட்டத்துக்கு பின் அறிவிப்பு
ஹார்வர்டு பல்கலை. மீதான தடை அதிபர் டிரம்பின் உத்தரவால் சர்வதேச மாணவர்கள் கவலை: பெல்ஜியம் இளவரசி, கனடா பிரதமர் மகள் படிப்பு சிக்கல்
சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து பாக். புகார் 20 ஆயிரம் இந்தியர்கள் தீவிரவாதத்திற்கு பலி: ஐநா கூட்டத்தில் இந்திய தூதர் பதிலடி
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்; 40 ஆண்டில் 20,000 இந்தியர்கள் பலி: பாகிஸ்தான் மீது இந்திய பிரதிநிதி காட்டம்
டிரம்ப் அடுத்த அதிரடி இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் போனுக்கு 25% வரி: ஐரோப்பிய யூனியனுக்கு 50 சதவீதம்
டிரம்ப் அரசு நடவடிக்கை ஹார்வர்டு பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை: இந்திய மாணவர்கள் சுமார் 800 பேருக்கு பாதிப்பு
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவிப்பு
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் 788 இந்திய மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?… அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவால் தவிப்பு