சித்தராமையாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாகவும், எதிர்வரும் ஆண்டு நல்ல உடல்நலன், மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் நிறைந்த ஆண்டாகவும் விளங்கிட எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சித்தராமையாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: