சென்னை: தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். செப்.3-ல் காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்குகிறார். இதுவரை நடந்த சட்டரீதியான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வராத நிலையில் தொண்டர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார்.
The post செப்.3 முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஓ.பி.எஸ்..!! appeared first on Dinakaran.