×

சென்செக்ஸ் 427 புள்ளிகள் சரிந்து 79,925 புள்ளிகளில் நிறைவு


மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 40.53% சரிந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் சென்செக்ஸ் 427 புள்ளிகள் சரிந்து 79,925 புள்ளிகளானது. இடைநேர வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 916 புள்ளிகள் சரிந்து 79,436 புள்ளிகளுக்குச் சென்று மீண்டது.

The post சென்செக்ஸ் 427 புள்ளிகள் சரிந்து 79,925 புள்ளிகளில் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Sensex ,Mumbai ,Mumbai Stock Exchange ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 611...