×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,017 புள்ளிகள் வீழ்ச்சி..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,017 புள்ளிகள் சரிந்து 81,184 புள்ளிகளானது. இடைநேர வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 1,219 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 80,982 புள்ளிகளுக்கு சென்று மீண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 293 புள்ளிகள் சரிந்து 24,852 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இடைநேர வர்த்தகத்தின்போது நிஃப்டி 344 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 24,801 புள்ளிகளுக்கு சென்று மீண்டது.

 

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,017 புள்ளிகள் வீழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்வு..!!