The post பழனி முருகன் கோயிலில் பக்தர்களுடன் மோதலில் ஈடுபட்ட 4பாதுகாவலர்கள் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.
பழனி முருகன் கோயிலில் பக்தர்களுடன் மோதலில் ஈடுபட்ட 4பாதுகாவலர்கள் பணியிடை நீக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பக்தர்களுடன் மோதலில் ஈடுபட்ட 4 பாதுகாவலர்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். பாதுகாவலர்கள் ராஜேஷ், செல்வகணபதி, தங்கவேல், கருப்பையாவை பணியிடை நீக்கம் செய்து கோயில் நிர்வாகம் உத்தரவு அளித்துள்ளது.